ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்த பிரபல வீரருக்கு மீண்டும் கொரோனா!

கோவை தெற்கு தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்த பிரபல வீரர் சாஹாவுக்கு மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்தின் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 18ம் தேதி முதல் ஜூன் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதற்கான இந்திய அணி சமீபத்தில் … Continue reading ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்த பிரபல வீரருக்கு மீண்டும் கொரோனா!